பாஜக ஆட்சிக்கு வந்தாலும் ஊழலால் நாடு ரத்தம் சிந்தும் - அரவிந்த் கெஜ்ரிவால்

ISRO

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக 3 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் எதிலும் மாற்றம் இருக்காது, இந்த நாடு ஊழலால் தொடர்ந்து ரத்தம் சிந்தும்.

Webdunia|
உத்தர பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டில் ஊழல் ஒழியாது என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :