நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் அஸாருதீன் போட்டி

FILE

Webdunia| Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:14 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


இதில் மேலும் படிக்கவும் :