திமுக வேட்பாளார் பட்டியல் வெளியீடு; நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் - கருணாநிதி அறிவிப்பு

FILE

வடசென்னை - கிரி ராஜன்;
தென்சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன்;
மத்திய சென்னை- தயாநிதி மாறன்;
ஸ்ரீபெரும்புதூர் - ஜெகத் ரட்சகன்;
காஞ்சிபுரம்(தனி) - செல்வம்;
அரக்கோணம் - என்.ஆர்.இளங்கோ;
கிருஷ்ணகிரி - சின்ன வெள்ளையப்பா;
தருமபுரி - தாமரைச்செல்வன்;
திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை;
ஆரணி - ஆர்.சிவானந்தம்;
விழுப்புரம்(தனி) - முத்தையன்;
கள்ளக்குறிச்சி - ஏ.ஆர்.மணிமாறன்;
சேலம் - உமாராணி;
நாமக்கல் - காந்திசெல்வன்;
ஈரோடு - பவித்ரவள்ளி;
திருப்பூர் - செந்தில்நாதன்;
நீலகிரி(தனி) - ஆ.ராசா;
Webdunia|
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :