ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் - மம்தா பானர்ஜி

FILE

Webdunia| Last Modified வெள்ளி, 14 மார்ச் 2014 (15:53 IST)
மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் எனவும் மோடிக்கு ஆதரவு அளிக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்..


இதில் மேலும் படிக்கவும் :