சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் வரும் அக்டோபரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.