தேனி: 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, பின்னர் உடனடித் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டயப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.