சென்னை: MBA, MCA மற்றும் M.Sc., உள்ளிட்ட பொறியியல் அல்லாத படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.