சென்னை: நாட்டில் உள்ள 15 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு (JEE தேர்வு) அடுத்தாண்டு ஏப்ரல் 11ஆம் தேதி நடத்தப்படும் என இளநிலை மாணவர் சேர்க்கைக்கான குழு தெரிவித்துள்ளது. | JEE on April 11