திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள IAS தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.