சென்னை: B.Ed., M.Ed. படிப்புக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 20ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.