சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களில் சில மாணவர்களின் தேர்வு முடிவில் அவர்கள் பரீட்சை எழுதவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.