8ஆ‌ம் தே‌தி முத‌ல் பகுதி நேர பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான விண்ணப்பம் ‌‌வி‌நியோக‌ம்

செ‌ன்னை | Webdunia| Last Modified புதன், 1 ஏப்ரல் 2009 (12:20 IST)
பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர, வரு‌ம் 8 முதல் 30ஆம் தேதி வரை சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

வி‌ண்ண‌ப்ப‌த்து‌க்காகட்டணம் ரூ.300, தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ர், பழ‌ங்குடி‌யினரு‌க்கக‌ட்டண‌மரூ.150. ‌‌வி‌ண்ண‌ப்ப‌த்தபூ‌ர்‌த்த‌ி செ‌ய்து, 'செயலர், பகுதி நேர பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை, கோவை' என்ற பெயரில் டிடி மூலம் செலுத்த வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :