சென்னை: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 677 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப சென்னையில் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.