6ஆ‌ம் தே‌தி மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு: 2000 பேரு‌க்கு அழை‌ப்பு

செ‌ன்னை | Webdunia| Last Modified வியாழன், 2 ஜூலை 2009 (15:34 IST)
மரு‌த்துவ‌ம், ப‌லமரு‌த்துவ‌மஇடங்களிலமாணவர்களைசசேர்க்சென்னகீழ்ப்பாக்கமமருத்துவககல்லூரியிலவரும் 6ஆமதேதி முதலகல‌ந்தா‌ய்வதொடங்குகிறது. இத‌ற்காக 2 ஆ‌யிர‌மமாணவ‌ர்களு‌க்கஅழை‌ப்பஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்ஆண்டு மரு‌த்துவ‌மபடிப்பிலசேமொத்தம் 13,937 மாணவ, மாணவிகளவிண்ணப்பித்துள்ளனர். இவர்களிலரேங்கபட்டியலஅடிப்படையிலமொத்தம் 2,000 மாணவர்களுக்கமுதலகட்கல‌ந்தா‌‌ய்‌வி‌லகலந்தகொள்அழைப்பஅனுப்பப்பட்டுள்ளது.
சுகாதாரததுறையினஇணையதளத்திலகல‌ந்தா‌ய்வஅட்டவணையுமமாணவர்களுக்காகல‌ந்தா‌ய்வஅறிவுரையுமவெளியிடப்பட்டுள்ளது.
முதலநாளாஜூலை 6ஆமதேதி உடலஊனமுற்றோர், விளையாட்டிலசிறந்தவிளங்குவோரஉள்ளிட்ட 53 சிறப்புபபிரிவஇடங்களுக்ககல‌ந்தா‌ய்வநடைபெறும். இந்சிறப்புபபிரிவஇடங்களுக்கமொத்தம் 250-க்குமமேற்பட்மாணவர்களவிண்ணப்பித்துள்ளனர்.
கல‌ந்தா‌ய்‌வி‌ற்கபொதுபபிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவுமபிற்படுத்தப்பட்வகுப்பைசசேர்ந்மாணவர்களவரும்போதமரு‌த்துவ‌மபடிப்புக்காமுழுததொகையாூ.10,495-க்கி.ி. எடுத்தவேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைசசேர்ந்மாணவர்களுக்கஇந்தததொகூ.8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மரு‌த்துகட்டணமதொடர்பாவிவரங்களவிண்ணப்பத்துடனஅளிக்கப்பட்தகவலகுறிப்பேட்டிலபக்கம் 14-இடம்பெற்றுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :