கனடா நாட்டில் முதுநிலை, ஆய்வு கல்வி பயில நிதியாதரவுடனான கல்வித் திட்டத்தின் கீழ், இள நிலை பட்டப்படிப்புகளில் தலைசிறந்து விளங்கிய 50 இந்திய மாணவர்களுக்கு கனடா நாட்டுப் பல்கலைகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.