புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. முறையில் கல்வி கற்பிக்கப்படும் பள்ளிகளில் வரும் 2011ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தும் முறை ரத்து செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். | CBSE Class X exams to be abolished from 2011