1113 மாணவ- மாண‌விகளு‌க்கு க‌‌ணி‌னி: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினார்

செ‌ன்னை | Webdunia| Last Modified திங்கள், 8 ஜூன் 2009 (13:16 IST)
பத்தாமவகுப்பிலதமிழ்வழி பயின்றஅரசுபபொதுததேர்வுகளிலசாதனபடைத்த 1100 மாணவ, மாணவியருக்கமடிக்கணினிகளையும், மாநிஅளவிலமுதல் 3 இடங்களைபபெற்ற 13 மாணவ, மாணவியருக்கூ.2.45 லட்சமரொக்கபபரிசுகளையுமமுதலமைச்சரகருணாநிதி இன்றவழங்கினார்.

தமிழவழியிலபயின்று 10ஆமவகுப்பபொதுத்தேர்விலஅதிமதிப்பெண்களபெறும் 1000 மாணவ- மாணவியருக்கஊக்கப்பரிசாமடிககணினிகள் (லேப்டாப்) அளிக்குமதிட்டமதமிழஅரசாலசெயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தினகீழ் 2009ஆமஆண்டமார்சமாதமநடந்த 10ஆமவகுப்பபொதுத்தேர்விலமுதல் 1000 இடங்களபெற்றுள்ள 1100 மாணவ, மாணவியருக்கு 3 கோடியே 26 லட்சத்து 45 ஆயிரமரூபாயசெலவிலஊக்கப்பரிசாமடிக்கணினிகளவழங்கப்படுகின்றன.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரமஆகிமாவட்டங்களைசசேர்ந்த 10 மாணவ, மாணவியருக்கமடிக்கணினிகளஇன்றமுதலமை‌ச்ச‌ரகருணாநிதி வழங்கி இந்திட்டத்ததொடங்கி வைத்தார்.
அத்துடனபத்தாமவகுப்பதேர்விலமாநிஅளவிலமுதல் 3 இடங்களபிடித்மாணவர் ப.ா.ஜோஸரிஜன், மாணவி ே.ஹெப்சிபபியூலா, மாணவர் அ.ஜேம்ஸமார்ட்டின், மாணவி ி.சுஷ்மா, மாணவி இரா.அபிநயா, மாணவி எஸ்.துளசிராஜ், மாணவர் ஆ.இரா.பாலச்சந்திரன், மாணவி ச.உமா நந்தினி, மாணவரஇரா.விமலமற்றுமமெட்ரிக்குலேஷனதேர்விலமாநிஅளவிலமுதல் 3 இடங்களபிடித்மாணவி அ.பாலபிரியதர்ஷனி, மாணவர் தினேஷ், மாணவி அ.மிருணாஸ்ரீ, மாணவி ு.சங்கவி ஆகிய 13 மாணவ, மாணவியருக்குமரொக்கபபரிசுததொகையாூ.2.45 லட்சமரூபாய்க்காகாசோலைகளையும் முதலமை‌ச்ச‌ரவழங்கினார்.
பரிசபெற்மாணவ, மாணவியரினஉயர்கல்விசசெலவமுழுவதையுமதமிழஅரசஏற்குமஎன்பதற்காசான்றிதழ்களையுமஇந்மாணாக்கர்களிடமமுதலமை‌ச்ச‌ரகருணாந‌ி‌தி வழங்கி வாழ்த்துக்களதெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, பள்ளிககல்வித்துறஅமைச்சரதங்கமதென்னரசு, பள்ளிக்கல்வித்துறைசசெயலாளரஎம்.குற்றாலிங்கம், பள்ளிக்கல்வி இயக்குனரமுனைவரி.பெருமாள்சாமி, அரசுததேர்வுகளஇயக்குனரவசுந்தராதேவி, மெட்ரிககுலேஷனபள்ளிகளஇயக்குநரி.மணி ஆகியோரஉடனிருந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :