சென்னை: பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் 29% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஒரு பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என சில கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.