ஜூன் 25, 26ல் கல்லூரி ஆசிரியர்கள் கலந்தாய்வு

சென்னை| Webdunia|
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு வரும் 25, 26ஆம் தேதிகளில் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குனர் ரவீந்திரன் கூறுகையில், கலந்தாய்வு எந்த இடத்தில் நடத்தப்படும் என வரும் 15ஆம் தேதி முடிவு செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் 25, 26ஆம் தேதிகளில் நடத்தப்படும் பணி இடமாறுதல் கலந்தாய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :