புதுடெல்லி: ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு இந்திரா காந்தி கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் வழங்கப்படுகிறது.