ஹோமியோபதி பட்டயப்படிப்பு: விண்ணப்ப தேதி நீட்டிப்பு

சென்னை| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (01:00 IST)
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஒருங்கிணைந்த பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரப்பி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மேற்கூறிய படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 3 மணி வரை வினியோகிக்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :