வேளாண் படிப்புக்கு 23ஆம் தேதி கல‌ந்தா‌ய்வு

செ‌ன்னை | Webdunia| Last Modified செவ்வாய், 9 ஜூன் 2009 (11:13 IST)
கோவை‌யி‌லஉ‌ள்த‌மி‌ழ்நாடவேளா‌ண்மப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லவேளா‌ணபடி‌ப்பு‌க்காகல‌ந்தா‌ய்வவரு‌ம் 23ஆ‌மதே‌தி முத‌லநடைபெறு‌கிறது.

கோவையிலஉள்தமிழ்நாடவேளாண்மபல்கலைக்கழகத்திலஇளநிலஅறிவியலபட்டபபடிப்புகளிலவேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல், இளநிலதொழில்நுட்பட்டப்படிப்புகளிலவேளாணபொறியியல், உணவபதப்படுத்தலபொறியியல், உயிரதொழில்நுட்பவியல், தோட்டக்கலை, சக்தி மற்றுமசுற்றுச்சூழலபொறியியல், வேளாணதகவலதொழில்நுட்பம், வேளாணதொழிலமேலாண்மஆகிபிரிவுகளஉள்ளன. இதிலசேவிண்ணப்பங்களபெஇன்றகடைசி நாளஆகு‌ம்.
விண்ணப்பங்களகோவதமிழ்நாடவேளாண்மைபபல்கலைக்கழகம், மதுரை, கிள்ளிகுளம், திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையமமற்றுமசென்னநகர்ப்புதோட்டக்கலவளர்ச்சி மையத்திலபெற்றுக்கொள்ளலாம்.
முதல்கட்கலந்தாய்வவரும் 23ஆமதேதி தொடங்குகி 28ஆ‌மதே‌தி வரநடக்கிறது. சிறப்பஒதுக்கீட்டுக்கு 30ஆமதேதியு‌ம், தொழிற்பிரிவுக்கஜூலை 6ஆ‌மதே‌தியு‌ம், பொதபிரிவுக்கான 2ஆமகட்கலந்தாய்வஜூலை 7ஆமதேதியுமநடைபெறு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :