சென்னை: சிறுபான்மை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 150 விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் தற்காலிக ஒப்புதல் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.