புதுடெல்லி: மத்திய கல்வி வாரியப் (CBSE) பாடத் திட்டம் கொண்ட பள்ளிகளில், மாணவர்கள் விரும்பினால் மட்டும் SSLC பொதுத்தேர்வு எழுதும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. | HRD, CBSE fine tuning plan to make Class X exam optional