மருத்துவ மேற்படிப்புக்கு ஜூன் 16ஆ‌ம் தே‌தி கல‌ந்தா‌ய்வு

செ‌ன்னை | Webdunia| Last Modified வெள்ளி, 29 மே 2009 (10:41 IST)
மரு‌த்துமே‌ற்படி‌ப்பு‌க்காகல‌ந்தா‌ய்வஜூ‌ன் 16ஆ‌மதே‌தி தொட‌ங்கு‌கிறதஎ‌ன்றமருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் ஷீலாகிரேஸ் ஜீவமணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரவெள‌ி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, பல் மருத்துவ மேற்படிப்பு மற்றும் எம்.சி.எச் (நரம்பியல் அறுவை சிகிச்சை) படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கல‌ந்தா‌ய்வசென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் ஜூன் 16ஆம் தேதி முதல் நடத்த உள்ளது எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலு‌மவிவர‌ங்க‌ளை www.tnhealth.org, www.tngov.in ஆ‌கிஇணைய தளங்க‌ளி‌லபார்க்க‌த்தகொ‌ள்ளல‌ா‌மஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :