சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி துவங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்தக் கலந்தாய்வு செப்டம்பர் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது.