மருத்துவ படிப்புக்கு ஜூன் 29இல் ரேங்க் பட்டியல்

செ‌ன்னை| Webdunia|
எம்.ி.ி.எஸ், ி.ி.எஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வரு‌ம் 29ஆம் தேதி வெளியிடப்படும் எ‌ன்றமருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.ி.ி.எஸ், ி.ி.எஸ் படிப்புக்கு 14,318 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். வரு‌ம் 28ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர்மட்ட மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு 28ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது. இதனால் எம்.ி.ி.எஸ், பி.ி.எஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வரு‌ம் 29ஆம் தேதி வெளியிடப்படும் எ‌ன்று‌மகல‌ந்தா‌ய்வஜூலை 6ஆம் தேதி திட்டமிட்டபடி நடக்கும் எ‌ன்றமருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :