சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே திட்டமிட்டப்படி நடைபெறும் என மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஷீலாகிரேஸ் ஜீவமணி தெரிவித்துள்ளார்.