மருத்துவத் துறையின் குறிப்பாக மருத்துவமனைகளில் பல்வேறு நிபுணர்களின் தேவை அதிகரித்திருப்பதையொட்டி மியாட் அகாடமி ஆஃப் அலைடு ஹெல்த் சயன்ஸ் மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து 'திறன்கள் அடிப்படையிலான' மருத்துவ பி.எஸ்.சி. பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. | MIOT Academy, MGR Medical University, B.Sc. Medical