சென்னை: தமிழ்நாடு தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப மையத்தின் முதல் நிகழ்ச்சியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தினை மின்ஊடகத் தொலைத்தொடர்பு வாயிலாகத் முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். | Hon'ble Chief Minister inaugurated a Refresher Course for Teachers at Madurai Kamaraj University through Video Conferencing