சென்னை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள 31,210 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளது.