பொறியியல் கல்லூரி சேர்க்கை : மே 6 முதல் விண்ணப்பம் விநியோகம்

WD
செ‌ன்னை‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், பொறியியல் கல்லூரிகளில் 2009 - 2010ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 6 முதல் விநியோகிக்கப்படும்.

அண்ணா பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட தமிழகம் முழுவதும் 58 இடங்களில் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.

செ‌ன்னை | Webdunia| Last Modified புதன், 29 ஏப்ரல் 2009 (13:33 IST)
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மே 6ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது எ‌ன்றஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
விண்ணப்பம் விலை ரூ.500. எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.250. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கவுன்சலிங் பட்டியல் ஜூன் 20 முதல் வெளியிடப்படும் எ‌ன்றமன்னர் ஜவஹர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :