சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளதால், மாணவர்கள் பாடப் புத்தகத்துடன் நின்று விடாமல் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளையும் நன்றாகப் படிக்க வேண்டும் என சட்டப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார்.