பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

WD
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், பொ‌றி‌யிய‌லகல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 6ஆ‌மதேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன எ‌ன்று‌மஇன்று மாலை வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் எ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

விண்ணப்பிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நா‌எ‌ன்றதெ‌ரி‌‌வி‌த்ம‌ன்ன‌ரஜவக‌ர், நாளை மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எ‌ன்று‌மநேரிலோ தபால் மற்றும் கூரியர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பலாம் எ‌‌ன்று‌மகூ‌றினா‌ர்.

செ‌ன்னை | Webdunia| Last Modified சனி, 30 மே 2009 (14:54 IST)
பொ‌றி‌யிய‌லபடி‌ப்பு‌க்கவிண்ணப்பிக்க நாளை கடைசி நாள் எ‌ன்றஅண்ணா பல்கலை‌க்கழதுணைவேந்தர் ம‌ன்ன‌ரஜவ‌க‌ரகூ‌றினா‌ர்.
நேற்று வரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று‌மன்னர் ஜவகர் கூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :