சென்னை: பொறியியல் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.