புதுடெல்லி: நாடு முழுவதும் 7 இடங்களில் புதிதாக ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.