பி.காம், எம்.ஏ தொடர்பு வகுப்புகள் த‌ள்‌ளிவைப்பு

சென்னை| Webdunia|
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் பி.காம் 2 மற்றும் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு, எம்.ஏ (கிறிஸ்டியன் ஸ்டடிஸ், உருது மற்றும் மார்டன் அராபிக்) 2ம் ஆண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு சென்னை புரசைவாக்கம் அழகப்பா தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று நடக்க இருந்த தொடர்பு வகுப்புகள் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :