சென்னை: பி.எட்., படிப்புக்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இன்று துவங்கியது. அக்டோபர் 6ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.