புதுடெல்லி: பி.எட். மற்றும் இதர ஆசிரியிர் பயிற்சித் திட்டங்களுக்கான பாடத்திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் இறுதிக்கட்ட பணியில் ஆசிரியர் கல்விக்கான தேசிய கூட்டமைப்பு (என்.சி.டி.இ.) ஈடுபட்டுள்ளது. | NCTE finalising revised curriculum: Govt