பி.இ., ‌பி.டெ‌க் படி‌ப்பு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் நாளை முத‌ல் ‌‌வி‌நியோக‌ம்

செ‌ன்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:43 IST)
தமிழகத்திலபொறியியலகல்லூரிகளிலி.இ.. ி.டெகபடிப்புகளுக்காவிண்ணப்பங்களநாளமுதலவி‌நியோகிக்கப்பஉள்ளன. சென்னஉ‌ள்பதமிழகத்தினமற்நகரங்களிலஉள்ள 58 மையங்களிலவிண்ணப்பப்படிவங்களவிற்பனசெய்யப்படு‌கிறது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றஅண்ணபல்கலைக்கழதுணவேந்தரடாக்டரமன்னரஜவஹர் செய்தியாளரிடம் கூறுகை‌யி‌ல், தமிழகத்திலமொத்தம் 354 பொறியியலகல்லூரிகளஉள்ளன. இவற்றில் 333 சுயநிதி கல்லூரிகள். 10 அரசமற்றுமஅரசநிதியுதவி பெறுமகல்லூரிகள். 11 பல்கலைக்கழகல்லூரிகள்.
இவற்றிலமொத்தமஒரலட்சத்து 35 ஆயிரமஇடங்களஉள்ளன. 85 ஆயிரமஇடங்கள் கல‌ந்தா‌ய்வமூலமநிரப்பப்படும். இந்ஆண்டு 140 கல்லூரிகளபுதிதாவிண்ணப்பித்துள்ளன. இவற்றிலஅங்கீகாரமபெறுமகல்லூரிகளுமஇந்ஆண்டமாணவரசேர்க்கையிலஇடமபெறும். இவ்வாறு 25 ஆயிரமஇடங்களகூடுதலாகிடைக்வாய்ப்புள்ளது.
கடந்ஆண்டமொத்தம் 1.40 லட்சமவிண்ணப்பப் படிவங்களஅச்சிடப்பட்டன. விண்ணப்பபபடிவமதட்டுப்பாடஏற்படாமலஇருப்பததவிர்க்இந்தாண்டு 10 சதவிகிவிண்ணப்பங்களகூடுதலாஅச்சிடப்பஉள்ளன.
ி.இ., ி.டெகபடிப்புகளுக்காவிண்ணப்பப் படிவங்களநாளமுதலவிற்பனசெய்யப்படும். சென்னையிலஅண்ணபல்கலைக்கழகமஉட்பமற்மையங்களமற்றுமதமிழகத்திலஉள்மற்மையங்களையுமசேர்த்து 58 மையங்களிலவிண்ணப்பபபடிவங்களவிற்பனசெய்யப்படும். தினந்தோறுமகாலை 9.30 மணி முதல் 5 மணி வரவிண்ணப்பபபடிவங்களபெறலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளிலவிண்ணப்பப் படிவங்களபெமுடியாது. அதேபோதேர்தலமுன்னிட்டு 12, 13, 16 ஆகிதேதிகளிலவிற்பனஇருக்காது. விண்ணப்பப் படிவங்களஇம்மாதம் 30ஆ‌மதேதி வரவிநியோகிக்கப்படும். 31ஆ‌மதேதி மாலைக்குளபூர்த்தி செய்விண்ணப்பங்களசமர்ப்பிக்வேண்டும்.
ி.ஆர்கபடிப்பிற்காவிண்ணபபப்படிவமதனியவேறொரநாளிலவினியோகிக்கப்பதுவங்கும். ஜூன் 20ஆ‌மதேதி ரேங்கபட்டியலவெளியிடப்படும். அதனபிறகமருத்துகல‌ந்தா‌ய்வமுடிந்ததுமபொறியியலகல‌ந்தா‌ய்வதுவங்கும்.
மாணவர்கள் 3 வழிகளிலவிண்ணப்பங்களபெறலாம். விற்பனமையங்களிலநேரடியாகவும், தபாலமூலமும், இன்டர்நெட்டிலடவுன்லோடசெய்துமவிண்ணப்பங்களபெறலாம். விண்ணப்பப் படிவத்தினவிலூ.500. தாழ்த்தப்பட்மாணவர்களுக்கூ.250. விண்ணப்பத்திற்காதொகையபணமாகவகொடுக்கலாம். தபாலிலபெறுவோரூ.200 கூடுதலாி.ி எடுத்தஅனுப்வேண்டும்.
அண்ணபல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் 18 கவுண்டர்களிலவிண்ணப்பங்களவழங்கப்படும். மாணவர்கள், பெற்றோர்களினவசதிக்காவிண்ணப்பங்களஎளிதாகிடைக்ஏற்பாடுகளசெய்யப்பட்டுள்ளன. முதலநாளன்றகூட்டத்ததவிர்க்வழக்கத்தவிவிரைவாகவவிண்ணப்பங்களவழங்உத்தரவிடப்பட்டுள்ளன எ‌ன்றம‌ன்ன‌ரஜவஹ‌ரகூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :