சென்னை: பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவதற்காக குறித்த தேதியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.