சென்னை: பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் எழுதிய சிறப்புத் துணைத் தேர்வின் முடிவு இன்று வெளியானது.