சென்னை: பிரிட்டிஷ் கவுன்சில் மத்திய சென்னையில் அமைத்துள்ள புதிய ஆங்கில மொழி பயிற்சி மையத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரும் 12ஆம் தேதி துவக்கி வைக்கிறார். | British Council inaugurate English Teaching Centre in Chennai