சென்னை: பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக வரும் 26, 27ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.