பல் மருத்துவ மேற்படிப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு நாளை துவக்கம்

செ‌ன்னை | Webdunia| Last Modified புதன், 1 ஏப்ரல் 2009 (12:21 IST)
ப‌லமரு‌த்துமே‌ற்படி‌ப்பு‌க்காகல‌ந்தா‌ய்வநாளசெ‌ன்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌த்‌தி‌லஉ‌ள்மரு‌த்து‌வகக‌ல்லூ‌‌ரி‌யி‌லநாளநடைபெறு‌கிறதஎ‌ன்றமருத்துவக் கல்வி இயக்குனரகம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்றநடைபெறுவதாஇரு‌ந்பல் மருத்துவ மேற்படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வு, செ‌ன்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌மஉத்தரவின்படி, இத‌னகல‌ந்தா‌ய்வகீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நாளை தொடங்கி, 9ஆ‌மதேதி வரை நடைபெறு‌கிறதஎ‌ன்று ‌மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலு‌ம் ‌விவர‌ங்களை www.tnhealth.org, www.tngov.in எ‌ன்இணையதளங்களில் தெ‌ரி‌ந்தகொ‌ள்ளலா‌மஎ‌ன்று‌மகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :