சென்னை: பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், சி.பி.ராமசாமி சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) மற்றும் தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.