சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோ-டெக்னாலஜி மையத்துடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) குறித்த கருத்தரங்கை வரும் செப்டம்பர் 11, 12ஆம் தேதிகளில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்துகிறது.