சென்னை: ஐடிஐ, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 (Vocational) மற்றும் அறிவியில் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் மட்டுமின்றி இக்கல்வித் தகுதியுடன் பணியில் இருக்கும் அனைவருக்கும் பொறியியல் பட்டம் வழங்கும் நோக்கத்துடன் புதிய திட்டத்தை வரும் ஜனவரி 2010 முதல் இக்னோ துவங்குகிறது.