சென்னை: தனித்தேர்வர்களுக்கான 10ஆம் வகுப்பு தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.