லண்டன்: பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே மேல்படிப்பைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இங்கிலாந்துக்கு வந்த இந்திய மாணவர்கள் தற்போது உணவுக்கே அவதிப்படும் நிலை உருவாகியுள்ளதாக பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.